விபரங்களுக்கு நூலை க்ளிக்கவும்

அவ்வப்போது

ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: FreeTamileBooks.com

பதிப்பு: 2016

விலை: இலவசம் 


இந்நூலைப் பற்றி

இந்நேரம்.காம் எனும் செய்தி தளத்தில் அவ்வப்போது எழுதிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்த மின்நூல்.

இன்ன தலைப்புதான் என்றில்லாமல் அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றை எழுதி அவை கட்டுரைகளாயின. Blog ஆரம்பித்து குப்பைக் கொட்டாமல் இங்கு வந்து கொட்டேன் என்று இந்நேரம்.காம் செய்து கொடுத்த வசதியில் அது ஒரு தொடராகவே வெளிவந்துவிட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் எழுதித் தந்துவிட வேண்டும் என்ற அவசரமில்லாமல் தோன்றியபோது தோன்றியதை எழுதி அனுப்பி, சிறுகச் சிறுக இருபது அத்தியாயங்களாகி விட்டன. அதன் தொகுப்பே இந் நூல்.

வாசிக்கலாம்; உய்யலாம்; பகிரலாம்.

- நூருத்தீன்

 


மின்நூல்

iPhone, iPad, Android smartphone, கிண்டில், கணினி என்று எதில் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கேற்ற மின் பிரதி கிடைக்கிறது.

இங்கே க்ளிக்கவும்


 

e-max.it: your social media marketing partner

Add comment


Lock full review www.8betting.co.uk 888 Bookmaker