விபரங்களுக்கு நூலை க்ளிக்கவும்

தோழியர்

நபித்தோழியரின் சீரிய வரலாறு

ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: சத்தியமார்க்கம்.காம்

ஆண்டு: ஷவ்வால் 1435 / ஆகஸ்ட் 2014

பக்கங்கள்: 188

விலை: ரூபாய் 75


இந்நூலுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் அளித்த மதிப்புரையிலிருந்து ...

அது ஒரு போர்க்காலச் சமூகம் என்றேன். அதில் இறப்புகள் அதிகம். அங்கே மறுமணங்கள் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. தோழியர்கள் பலரும் அப்படி கணவர்களின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்து கொள்கின்றனர். அன்னை உம்மு அய்மனுக்கு முதல் மணத்தை மட்டுமின்றி, அந்தக் கணவரின் இறப்புக்குப் பின் ஐம்பது வயதில் அவருக்கு அப்படி ஒரு மறுமணத்தையும் செய்விக்கிறார் மகன். எழுபது வயதில் தன்னந்தனியாக வாழ நேர்ந்த அந்த வளர்ப்புத் தாயை அந்த மகன் தனது அத்தனை பணிகளுக்கும் மத்தியில் அவ்வப்போது சென்று நலம் விசாரிக்காமல் இருப்பதில்லை. இறைத்தூதர் மறைந்தபின் அபூபக்கரும் உமரும் அவர் இல்லாத குறையை அரசியலிலும் உம்மாவிலும் மட்டிலும் தீர்க்க முனைவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பூர்வாசிரமத்தில் ஒரு ஆப்பிரிக்க அடிமையான இந்த எழுபது வயது மூதாட்டியை நாடிச் சென்று அவ்வப்போது இவர்களும் நலம் விசாரிக்கத் தவறுவதில்லை. நபிகள் இல்லாக் குறையை அவர்கள் இந்த அம்சத்திலும் ஈடு செய்ய முயன்றதை நூருத்தீன் எழுத்தில் வாசிக்கும்போது கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை.


 

புத்தகம் கிடைக்குமிடங்கள்

ஆன்லைனில் பெறhttp://www.darussalam.in/
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

சென்னை
Shajidha Book Center
248 Thambu Chetty Street,
Mannady, Chennai - 600 001
Tel : +91 44-25224821
Mobile : +91 9840977758

Aysha Publications
78 Big Street
Triplicane, Chennai - 600 005
Tel : 91 44-43568745

Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320

Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028
Mobile : +91-9444240535

Darussalam India
324, Triplicane High Road
Triplicane, Chennai - 600 005
Tel : +91-44-45566249
Mobile : +91-9176022299/+91-9884112041

அதிரை
ஜமீல்
Mobile : +91 9043727525

தஞ்சாவூர்
ஃபாரூக்
Mobile : +91 9840489558

துபை
இம்ரான் கரீம்
Mobile : +971 55-9739408

அஜ்மான்
சபீர் அபூ ஷாரூக்
Mobile : +971 50-4826377

குவைத்
அப்துல் கரீம்
Mobile : +965 97919697

கத்தர்
முஹம்மத் சர்தார்
Mobile : +974 55515648

சிங்கப்பூர்
சலாஹுத்தீன்
Mobile : +65 96902845

அமெரிக்கா
Tel: (206)450-5973

e-max.it: your social media marketing partner

Add comment


Lock full review www.8betting.co.uk 888 Bookmaker